Entries by webuser

கொரோனா வைரசஸ் பரவலை தடுக்கும் முகமாக மேல் மாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம் மூலமாக நடைமுறைப்படுத்தப்படும் “நாம் வரும் வரை வீட்டில் இருங்கள்” செயற்திட்டம்

கொரோனா வைரசஸ் பரவலை தடுக்கும் முகமாக மேல் மாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம் மூலமாக நடைமுறைப்படுத்தப்படும் “நாம் வரும் வரை வீட்டில் இருங்கள்” செயற்திட்டம்….. அத்தனகல்ல பல்நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் பண்ட விநியோக நடமாடும் சேவை தற்போது மவிடிய, வீரசூரிய கந்த, தபுடுவ ஆகிய பிரதேசங்களின் ஊடாக பயணத்தை மேற்கொள்கின்றது.