மேல் மாகாண கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் தரம் III பதவிக்காக திறந்த முறையில் இணைத்துக் கொள்ளல்

மேற்குறிப்பிட்ட பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்தல் தொடர்பான விபரம் மற்றும் விண்ணப்பப் படிவம் www.psc.wp.gov.lk இணையத்தளம் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.