கூட்டுறவூ அபிவிருத்தி திணைக்களம் தொடHபான அறிமுகம்

2012ம் ஆண்டில் மேல்மாகாண சபையின் 2011ம் ஆண்டின் 04ம் இலக்கம் கொண்ட கூட்டுறவூச் சங்கத்தின் (திருத்தப்பட்டவாறான) நியதிச்சட்டத்தின் திருத்தப்பட்டுள்ள மேல்மாகாண சபையின் 1998ம் ஆண்டின் 03ம் இலக்கம் கொண்ட கூட்டுறவூச் சங்க நியதிச்சட்டத்திற்கு அமைய மேல்மாகாணத்தில் கூட்டுறவூ தொழில் முயற்சியாளHகளை உருவாக்குதல்இ அபிவிருத்தி செய்தல் மற்றும் ஒழுங்குபடுத்தல்இ கூட்டுறவூ நிறுவனங்களை மேற்பாHவை செய்தல்இ கணக்காய்வூ மற்றும் ஆலோசனை வழங்கல். நிதிஇ தொழில்நுட்பம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல்இ கூட்டுறவூ கல்வி வசதிகளை வழங்குதல் மற்றும் நல்லாட்சியில் முன்னுhpமை குறிக்கோளை வெற்றியடைச் செய்வதற்காக மேல்மாகாணத்தில் கூட்டுறவூ அபிவிருத்தி திணைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவூ அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் காணப்படும் அலுவலகங்கள்

  •  கொழும்பு கூட்டுறவூ அபிவிருத்தி உதவி ஆணையாளH அலுவலகம்
  • கம்பஹா கூட்டுறவூ அபிவிருத்தி உதவி ஆணையாளH அலுவலகம்
  • களுத்துறை கூட்டுறவூ அபிவிருத்தி உதவி ஆணையாளH அலுவலகம்
  • கூட்டுறவூ சேவையாளH ஓய்வூ+திய பிhpவூ மற்றும் பயிற்சிப் பிhpவூ