மேல் மாகாண கூட்டுறவு விளையாட்டு விழாவின் இறுதிப் போட்டி 2017.11.25 ஆம் திகதி மு.ப.8.00 மணிக்கு கம்பஹா, ஸ்ரீ போதி வீதி, ஸ்ரீ போதி விளையாட்டரங்கில் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், அன்று மாவட்டப் போட்டி வெற்றியாளர்களுக்கு மேல் மாகாண கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு.லலித் வனிகரத்ன அவர்களின் தலைமையில் பரிசில்கள் வழங்கப்படும்.