விசாரணைப் பிரிவின் பங்களிப்பு

  1. கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் மற்றும் கூட்டுறவு சங்க பதிவாளரின் (மே.மா)  ஆலோசனைப்படி கூட்டுறவுச் சங்கங்களில் நடைபெறும் ஊழல் மோசடி முறைகேடுகள் தொடர்பாக மேல்மாகாண கூட்டுறவுச் சங்க நியதிச் சட்டத்தின் 46, 47 பிரிவிற்கு அமைய நடவடிக்கை எடுத்தல் அதுவாயின் பாPட்சை பரிசோதித்தல் விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டு ஆணையாளருக்கு அறிக்கை சமர்ப்பித்தல்.
  2. அது போன்று மேல்மாகாண கூட்டுறவுச் சங்க நியதிச்சட்டத்தின் 62 பிரிவிற்கு கூட்டுறவுச் சங்கமொன்றின் பொதுச்சபைக் கூட்டத்தின் சட்டரீதியான தன்மை, பதவிக்கு மேற் குறிப்பிட்டவாறு தொரிவு செய்தல், பதவி வகித்தல் நிறுத்தல், அங்கத்துவத் தன்மை இல்லாமல் போதல் போன்றன தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு ஆணையாளருக்கு அறிக்கை சமர்ப்பித்தல்.
  3. பிரிவுகளுக்குரிய சுற்று நிருபங்களை வெளியிடும் போது ஆணையாளாரின் விதப்புரையைப் பெறுதல்.